மறைக்கப்பட்ட உண்மைகள்

1.INDIA IS ATTRACTIVE DESTINATION FOR INVESTMENT 

More than 700 fresh foreign portfolio investors (FPIs) were registered with Sebi in the first four months of 2017-18, indicating that India remains an attractive destination, latest data from the regulator showed.
This comes on top of close to 3,500 new FPIs registering with Sebi in the previous financial year.
According to Sebi data, the number of FPIs with the regulator's approval rose to 8,511 at the end of July 2017, from 7,807 at March-end, an addition of 704.
Besides, foreign investors have pumped in more than Rs 1 lakh crore into the Indian capital markets -- equity and debt -- during the period under review. This included Rs 84,000 crore in debt, with the remaining in equities.
FPIs consider India as a preferred and stable market, given its macroeconomic stability, long-term growth prospects and ongoing economic reforms, experts said.
Furthermore, several measures taken by the Securities and Exchange Board of India (Sebi) heightened its attractiveness, they added.
In June, the board of Sebi decided to ease the entry norms for overseas investors by permitting direct access to FPIs from eligible jurisdictions.
Recently, Sebi raised FPIs' investment limit for government debt, permitted them to invest in unlisted corporate debt as well as securitised debt instruments and allowed direct entry to well-regulated foreign investors to invest in corporate bonds.
In a big revamp, Sebi in 2014 released norms that clubbed different categories of foreign investors into a new class called FPIs. They have been divided into three categories as per their risk profile and KYC (know your customer) requirements while other registration procedures have been made simpler for them.
They are granted permanent registration as against the earlier practice of approval granted for one or five years to overseas entities seeking to invest in Indian markets. The registration remains permanent unless suspended or cancelled by Sebi or surrendered by an FPI.

2.Sebi to allow mutual funds, 
PMS to participate in commodity
 futures market...

Sebi allows FPIs in non-agri commodity derivatives in Gift IFSC

Dilip Kumar Jha  |  Mumbai 



Three months after regulator the Securities and Exchange Board of India (Sebi) allowed Category III alternative investment funds (AIFs) in commodity derivatives, it has granted permission to foreign portfolio investors (FPIs) to trade in non-agricultural commodities in GIFT City International Financial Services Centre. 

said in a circular on Tuesday that based on representations received from the exchanges operating in the International Financial Services Centre (IFSC) and after consultations with the government of India and the Reserve Bank of India (RBI), it had been decided that FPIs shall be permitted to participate in commodity derivatives contracts traded on stock exchanges in the IFSC. FPIs, however, are allowed to trade in non-agricultural commodities with restrictions such as cash settlement based on the price determined on overseas exchanges. The transactions shall be denominated in foreign currency only.

“The overall derivatives (equities and commodities) volume at an estimated Rs 130 lakh crore in the domestic market constitutes around half of India’s gross domestic product (GDP) compared to two to five times of GDP in developed countries. Commodities contribute a very small portion of that. Hence, we have miles to go. After merger of the Forward Commission (FMC) with Sebi, we have allowed Category III hedge funds in commodities and there is a need to allow more institutional players. We require product, participation and policy, which we will go about in a calibrated manner. But we want institutional players, which currently hedge their commodity risks on global exchanges, to look at domestic platforms. We are in the process of making enabling provisions to allow them to trade on domestic exchanges,” said S K Mohanty, executive director, 

graph
While has allowed options trading in gold on and guar on NCDEX, the regulator is in advanced stages of discussions to allow and portfolio management services (PMS) in commodities.

Confirming the development, Mohanty said the regulator was in the process of drafting guidelines for allowing and in commodity derivatives, which might be completed in six months. Talking about agricultural commodities, Mohanty said the convergence between the spot and future was a big issue. To address the issue, the government has set up an electronic National Agricultural Market (eNAM). Also, the food ministry has launched two repositories and the Warehousing Development and Regulatory Authority (WDRA) is looking at non-agricultural commodities.

Normally, institutional investors look at broader market participation with liquidity in both short-term and long-term contracts. In India, however, long-terms contracts see minuscule volumes across all contracts and in all commodities. Indian traders normally prefer futures trading in short-term contracts.

Stepping ahead to attract liquidity in long-term contracts, as happens globally, Thomson Reuters has introduced commodity indices of various categories in association with  

“The launch shows our preparedness for indices trading as and when they are allowed by the regulator; and also to help institutional investors to look at Indian exchanges for trading,” said Mrugank Paranjape, managing director,  The exchange is all set to launch option contracts shortly.

is poised to set up its own clearing corporation by the first quarter of next year.


First Published: Wed, September 27 2017. 00:16 IST


3.எல்ஐசி பங்குக் குறைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

இங்கு இந்த பதிவை பதிவிடும் காரணம்  என்னவென்றால் இங்கு உங்களில் பல பேருக்கு இந்த சந்தையில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உண்டு ஏனெனில் நீங்கள் அனைவரும் இச்சந்தையில் இழப்பை மட்டுமே இதுவரை சந்தித்து துவண்டு போயிருகிக்கிறீர்கள் !!ஆனால்  நாங்கள் பல ஆண்டுகளாகவே  மீண்டும் மீண்டும் ஆணித்தரமாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம் ,அது என்னவெனில் இச்சந்தையானது  மிகப்பெரிய  அக்சயபாத்திரம் போன்று என்றும் குன்றா வளம்மிக்க தொழில் இதை உணர்ந்தவர்கள் வெகு சிலர் அதில் பலர் எண்ணில் அடங்கா கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமே . ஆம் !!அவர்கள் வெகு காலமாக உங்கள் அனைவரின் கடின உழைப்பை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.இந்த உண்மைகளை நாங்கள் வெகு நாட்களாகவே உங்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறோம்  அதிலும் நாம் பல முறை வங்கி நிறுவனங்கள்  மற்றும் இன்சூரன்ஸ் செக்டார்களின் கொள்ளைகள் நம் கண்முன்னரே நடக்கின்றன என்று சொல்வதை தாங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் ...அதற்கு மற்றுமொரு சான்றாக முக்கிய நாளிதழில் வந்த பதிவுதான் இது ... இதில் அவர்கள் உங்களிடம் இருந்து வசூல் செய்யும் பணத்தை பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்திருப்பதாகவும் எனவே அவற்றை குறைக்க சொல்லி அந்நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ஐஆர்டிஏஐ   அமைப்பு ஆணையிட்டுள் ளது. 

இதன் நோக்கம் என்னவெனில் இதன் பிறகாவது நீங்கள் அனைவரும் சந்தையின் மீது உள்ள தவறான / பணம் சம்பாதிக்கவே முடியாது என்னும் பார்வையை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ...மாறாக அவர்கள் கையாளும் யுத்தியை கற்றுக்கொள்ள விழையுங்கள் ... 
தொடர்புக்கு :

WWW.PROVCHARTS.IN / 9087087865 / 9894606069 

ஜெ.சரவணன்
ந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் முடிசூடா மன்னன் என்றால் அது எல்ஐசிதான். பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே மக்களுக்கு அதிருப்தியான மனநிலை இருக்கும். ஆனால், எல்ஐசி மட்டும் மக்களின் நல்லாதரவை எப்போதுமே பெற்றிருக்கும்.

வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி, இன்று அரசுக்கு ஆண்டொன்றுக்கு ஈவுத் தொகையாக மட்டுமே பல ஆயிரம் கோடிகளைக் கொடுத்து வருகிறது. இதன் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல்.

இன்ஷூரன்ஸ் பிசினஸில் எல்ஐசி செய்த சாதனைகள் ஏராளம். முதிர்வு மற்றும் இறப்பு உரிமங்களை வழங்குவதில் உலக அளவில் முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனமாகத் திகழ்கிறது எல்ஐசி நிறுவனம்.

எல்ஐசி நிறுவனம், இன்ஷூரன்ஸ் பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, முதலீடுகளிலும் கவனம் செலுத்தியது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தது. ஒரு கட்டத்துக்குப் பின்னர் எல்ஐசி-யின் முதலீடு, பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு மாறியது.
எல்ஐசி வாங்கும் பங்கு ஏற்றமடையும், விற்கும் பங்கு விலை இறங்கும் என்ற நிலை இருந்தது. இதற்காக முதலீட்டா ளர்களும் சந்தை நோக்கர்களும் எல்ஐசியின் பங்கு முதலீட்டினைத்  தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

எல்ஐசி, பெரும்பாலான நிறுவனங்களின் அதிக பங்குகளை வாங்கிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (பார்க்க அட்டவணை). தற்போது அதற்கு செக் வைத்திருக்கிறது இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ஐஆர்டிஏஐ அமைப்பு.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பாலிசிதாரர்களுக்கும் இடையே பாலமாக இருக்கும் இந்த அமைப்பு,  பாலிசிதாரர்களின் நலன்களுக்காகப் பல்வேறு கட்டுப்பாடு களையும் விதிமுறைகளையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு விதிப்பது வழக்கம். அதன்படி, தற்போது நாட்டின் முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, நிறுவனப் பங்குகளில் வைத்திருக்கும் பங்கு முதலீட்டை15 சதவிகிதத்துக்குக் கீழ் குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

தான் உண்டு, தன் முதலீடு உண்டு என எல்ஐசி இருந்த நிலையில், தற்போது திடீரென்று பங்குகளைக் குறைக்குமாறு ஐஆர்டிஏஐ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறதே ஏன், ஐஆர்டிஏ-வின் இந்த அறிவிப்பை எல்ஐசி ஏற்குமா, அப்படியேற்று எல்ஐசி தனது முதலீடுகளைக் குறைத்தால் அந்தப் பங்குகளின் போக்கு எப்படி யிருக்கும், அந்தப் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எந்த மாதிரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இவற்றைப் பற்றி பங்குச் சந்தை நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.
பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் இதுபற்றிக் கேட்டோம். ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார் அவர். “எல்ஐசி, நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகளை 15 சதவிகிதத்துக்குக் கீழ் குறைத்துக் கொள்ளுமாறு, ஐஆர்டிஏஐ எதற்காகச் சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். எல்ஐசி முதலீடு செய்யும் பணம், பாலிசிதாரர்களின் பிரீமியத் தொகை. அந்தப் பணத்தை ஒரே நிறுவனத்தில் அதிகமாக முதலீடு செய்யும்போது, ஒருவேளை அந்த நிறுவனம் திவாலாகி அல்லது பிசினஸ் முற்றிலும் பாதிப்புக்கு  உள்ளாகும் சூழல் ஏற்பட்டால், அந்த முதலீடு பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டி வரும். அது பாலிசிதாரர்களைத்தான் பாதிக்கும். பாலிசிதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் ஐஆர்டிஏஐ, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ஐஆர்டிஏஐ-வின் நிபந்தனைகளின்படிதான் முதலீடு செய்துவருகிறது. ஒருவேளை எல்ஐசி நிறுவனம், சில பங்குகளில் உள்ள தனது முதலீட்டினை 15 சதவிகிதத்துக்குக் கீழ் குறைத்துக் கொள்ளும்பட்சத்தில், அந்தப் பங்குகள் சிறப்பான செயல்பாடுடையதாகவும், லிக்விடிட்டி உள்ளதாகவும் இருந்தால்  எந்தப் பிரச்னையுமில்லை. அந்தப் பங்குகள் சிறிது இறக்கம் கண்டாலும்கூட கவலைப்பட வேண்டியதில்லை” என்றார்.
இதுகுறித்து இன்கவர்ன் ரிசர்ச் சர்வீசஸ் நிறுவனர் ஸ்ரீராம் சுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘ஐஆர்டிஏஐ, பாலிசிதாரர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டி, எல்ஐசிக்கு இந்தக் கட்டுப்பாடுகளை  விதித்திருக்கிறது.ஒரு நிறுவனத்தின் பங்குகளை அளவுக்கதிகமாக வைத்திருக்கும்போது,அது கிட்டதட்ட புரமோட்டர் களுக்கு நிகரான தாக்கத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.மேலும், நிறுவனங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது (உதாரணத்துக்கு, அம்டெக் ஆட்டோ, அலோக் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை) அந்தப் பங்குகளிலிருந்து வெளியேறுவதும் கடினமாகிவிடும். எனவே, எல்ஐசி எப்போதும் மைனாரிட்டி முதலீட்டாளராகவே இருக்க வேண்டும்.

குறைவான நிறுவனங்களில்தான் எல்ஐசி ,  15 சதவிகிதத்துக்கும் அதிகமாக  பங்கு வைத்துள்ளது. இந்த பங்கு முதலீட்டைக் குறைத்துக்கொள்ளும்போது, குறுகிய காலத்துக்கு அந்தப் பங்கின் விலையில் இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு, முதலீட்டு முடிவுகளை எடுப்பது அவசியம்” என்றார்.

ஐடிபிஐ கேப்பிட்டல்-ன் தலைவர் (ஈக்விட்டி ரிசர்ச்) ஏ.கே.பிரபாகருடன் பேசினோம். “ஒரு நிறுவனத்தின் பங்குகளில் எல்ஐசி நிறுவனம் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது என்றால், அது நிச்சயம் நல்ல செயல்பாடுள்ள நிறுவனமாக இருக்கும். சுமார் 12  நிறுவனப் பங்குகளில்தான் எல்ஐசி வைத்திருக்கும் பங்கு, 15 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. பங்குகளைக் கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றால்கூட அவ்வளவு பெரிய பிரச்னை ஒன்றுமிருக்காது.

ஏனெனில், இதுபோன்ற சூழ்நிலைகளில், பிளாக் டீல்களில் (Block deal) பங்குகளை விற்பனைச் செய்துவிடுவார்கள். எல்ஐசி  நிறுவனம் வாங்கிய பங்குகளைச் சந்தையில் விற்றாலும்கூட, சந்தை இப்போதிருக்கும் சூழ்நிலையில் வாங்குவதற்கு நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். அப்படி விற்கப்படும் பங்குகள் அதிகபட்சம் சில நாள்கள்  இறக்கத்தில் இருக்கலாம்.இந்த இறக்கத்தை,வாங்கு வதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்ள லாமே தவிர, பங்குகளை வைத்திருப்பவர்கள் விற்க வேண்டியதில்லை” என்றார்.

ஆகமொத்தத்தில் ஐஆர்டிஏஐ சொன்னபடி எல்ஐசி, தான் வைத்திருக்கும் நிறுவனப் பங்குகளை 15 சத விகிதத்துக்குக் கீழ் குறைத்துக் கொண்டாலும் பெரிய பாதிப்பில்லை என்பது தெளிவாகிறது.

ஐடிசி பங்குகளை எல்ஐசி வைத்திருக்கலாமா? 

நாட்டின் முதன்மையான இன்ஷுரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, ஐடிசி நிறுவனத்தின் 16.29 சதவிகிதப் பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது. ஐடிசி நிறுவனம் ஹோட்டல், ஸ்டேஷனரி போன்ற பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், அதன் 80 சதவிகித வருமானம் சிகரெட் விற்பனையில் இருந்துதான் கிடைக்கிறது.

இதன் காரணமாக இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்வது சரியா என்று கேட்டு, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை டாக்டர்கள் சிலரும், மறைந்த மாநில முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவியும் தொடுத்திருக் கிறார்கள். சிகரெட் தயாரிப்பில் அதிக  வருமானம் பார்க்கும் நிறுவனத்தின் பங்குகளில், எல்ஐசி உட்பட சில அரசு நிறுவனங்கள் சேர்ந்து மூன்றில் ஒரு பங்கினை  வைத்திருப்பது சரியல்ல என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒருபக்கம் அரசு சிகரெட், மது போன்ற போதைப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் அரசு நிறுவனங்களே போதைப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது என்றும் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றமானது, நிதி அமைச்சகம், எல்ஐசி உட்பட இதில் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.